Translate

Friday, 12 February 2016

அகரம் பவுண்டேஷன்

தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மாணவர்களுக்கு சூர்யா அனுப்பிய மெசேஜ் :

தமிழ்

தமிழனடா நாங்கள்
------------------------------
------------தமிழில் டீக்கு "தேநீர்',
காபிக்கு "குளம்பி' என்று
பெரும்பாலோருக்குத் தெரியும்.
மற்ற சில முக்கியமான உணவு
பொருட்களின் தமிழ்ப்பெயர்கள் அறிவோம்!

Monday, 1 February 2016

ஊழல் மற்றும் லஞ்ச எச்சரிக்கை

லஞ்சமில்லா சமுதாயம்  !

வஞ்சமில்லா நெஞ்சம்  !!

வல்லரசாகும் பாரதம் !!! 

''ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!''

'ஊழலை ஒழிக்க ஒரு போன் போதும்!''

சகாயம் தொடங்கிவைத்த நேர்மை சமர்

லஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து எல்லோர் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருக்கிறது 'சட்டப் பஞ்சாயத்து’ என்ற  இயக்கம்.
 இந்த அமைப்புக்கான தொலைபேசி சேவை தொடக்க விழா சென்னை, தி.நகரில் நடந்தது. சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ இளங்கோ விழாவில் பேசும்போது, ''ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், கேஸ் இணைப்பு, மின் இணைப்பு, பட்டா மாற்றம், கல்விக் கடன் போன்ற அரசு சேவைகளை எப்படி லஞ்சம் தராமல் பெறுவது என்ற வழிகாட்டுதலை எங்கள் சேவை மையம் வழங்கும்!'' என்றார்.

லஞ்சம் கேட்டால்..:உதவ லஞ்ச ஒழிப்பு கழகம் தயார்


சென்னை: 'எந்த வேலைக்காகவும் லஞ்சம் கொடுக்காதீர்கள், லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என்று அரசு அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் வற்புறுத் தினால், எங்கள் கழகத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவியுங்கள், நாங்கள் உதவுகிறோம்,'' என்று அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கழகத்தின் தலைவர் ரவீந்திர திவேதி கூறினார்.

இலஞ்ச ஒழிப்புதுறை தொலைபேசி எண்கள்

தமிழக இலஞ்ச ஒழிப்புதுறை  தொலைபேசி எண்கள்


தமிழக இலஞ்ச ஒழிப்புதுறை  உயர் அதிகாரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் இங்கே கொடுத்துள்ளோம் இலஞ்சம் தொடர்பான புகார்களுக்கு கீழ்கண்ட அதிகாரிகளை அனுகலாம்: